பரிட்சையில் சித்தி அடையவைப்பதாக கூறி மாணவியை கற்பழித்த அதிபர் – கம்பி சிறையில் அடைப்பு .

இந்தியா கரியான பகுதியில் உள்ள பிரபல் பாடசாலை ஒன்றில் தரம் பத்தில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவரை மேற்படி
வகுப்பு சோதனையில் அவரை சித்தி அடைய வைப்பதாக கூறி குறித்த மாணவியை குறித்த அதிபர் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்
எனினும் சோதனை முடிவடைந்த நிலையில் அவர் தோல்வியை தழுவிய நிலையில் மனம் உடைந்த மாணவி மேற்படி விடயத்தை அம்பல படுத்தியுள்ளார் .,

இவ்வாறு ஏமாற்றி பாலியல் லஞ்சம் பெற்ற அதிபர் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்

.....

Related Post