பறவை காய்ச்சல் நோயினால் குயின் மாளிகையில் உலவி திரிந்த 30 வாத்துக்கள் பலி- மக்களே உசார் .

பிரிட்டன் நாட்டின் Queen Elizabeth’s flock பகுதியில் உலவி திரிந்த முப்பது வாத்துக்கள் திடிரென
ஏற்பட்ட பறவை காய்ச்சல் நோயினால் பலியாகியுள்ளன .

மேற்படி சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் இவ்வாறான உணவுகளை உட்கொள்ள
வேண்டாம் என எச்சரிக்க பட்டுள்ளது .

.....

குறித்த நோய் பரவல் எவ்வாறு தொற்றியது என்பது தொடர்பில் விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன .

பறவை காய்ச்சல் நோயினால் குயின் மாளிகையில் உலவி திரிந்த 30 வாத்துக்கள் பலி- மக்களே உசார் .

Related Post