பிரான்சின் உலக அதிசயமான ஈபிள் டவர் அடித்து பூட்டு – உல்லாச பயணிகள் திணறல் – படம் உள்ளே

உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்சில் உள்ள ஈபிள் டவர் மறு அறிவித்தல் வரும் வரை
அடித்து பூட்ட பட்டுள்ளது .இந்த நிகழ்வால் வழமையாக அதனை பார்வையிட வரும் பல நூறு உல்லாச
பயணிகள் தவித்து வருகின்றனர் .

குறித்த பகுதியை சுற்றி அதிக பனிமழை பொழிவு இடம்பெற்றுள்ளதே மேற்படி மூடலுக்கு காரணம் என தெரிவிக்க
பட்டுள்ளது

.....

Related Post