மலேசியா விமானம் சுட்டு வீழ்த்த பட்டதற்கு பதிலடியாக ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்த பட்டதா ..? வெடித்துள்ள சர்ச்சை .

ரஷ்யாவின் பயணிகள் விமானம் ஒன்று மலேசியாவில் வைத்து சுட்டு வீழ்த்த பட்டுள்ளது இதில் பயணித்த
எழுபத்தி ஒரு பேர் பலியாகியுள்ளனர் . இது மலேசியாவின் பயணிகள் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதற்கு
பதிலடியாக இடம்பெற்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

தொடர்த்ந்து இடம்பெற்று விசாரணைகளில் அதன் கறுப்பு பெட்டி தொடர்பில் தீவிர ஆராய்வுகள் இடம்பெறுகின்றன .
ஒருவேளை குறித்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டிருக்க கூடும் எனின் பெரும் போர் வெடிக்கும் நிலை உருவாகும்
என எதிர் பார்க்க படுகிறது

.....

மலேசியா விமானம் சுட்டு வீழ்த்த பட்டதற்கு பதிலடியாக ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்த பட்டதா ..? வெடித்துள்ள சர்ச்சை

Related Post