பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தனவுக்கு ஐந்து வருடம் சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .

இலங்கையின் முக்கிய பொலிஸ் அதிகாரியாக விளங்கிய வாஸ் குணவர்தன
இரகசிய பொலிஸ் உளவுத்துறை அதிகாரிக்கு அச்சுறுத்தல் புரிந்த குற்றசாட்டில் கொழும்பு நீதிமன்றம்
ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது .

.....

மேலும் இருபத்தி ஐயாயிரம் ரூபா தண்டமும் விதிக்க பட்டுள்ளது .
மேற்படி தீர்ப்பு பொலிசாரை பீதியில் உறைய வைத்துள்ளது

Related Post