ஈரான் நாட்டு தூதர் வீடு எரிந்தது – நடந்தது என்ன விசாரணையில் தூதரகம் ..!

கொழும்பில் அமைந்துள்ள ஈரான் நாட்டு தூதர் காரியாலயம் பகுதி திடிரென தீயில் எரிந்துள்ளது .
இந்த தீ பரவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள்
கொண்டு வந்தனர் .

மேற்படி தீ விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

.....

Related Post