குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக திசை திரும்பும் சிரியா – பொறியா..? நட்பா …?

சிரியாவில் கடந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்றது வரும் போரால்
பல லட்சம் மக்கள் பலியாகினர் மேலும் ,பலலயிரம் சொத்துக்கள் அழிந்தன .

இடை விடாது தொடரும் போரால் மக்கள் வாழ்விடங்கள் சுடுகாடாக மாற்றம் பெற்று வருகிறது .
இதில் பலநாட்டு படைகள் ஆதரவு நிலை ,கூட்டிணைந்த
தாக்குதல் என்பன வேகம் பெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈரானின் உளவு
விமானம் ஒன்றை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது .

.....

இது சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து இஸ்ரேல நடத்திய அத்து மீறல் சம்பவமாக பார்க்க படுகிறது ,
குருதிஸ் போராளிகள் அமைப்பு நான்கு நாடுகளுடன் போரிட்டு வருகின்றன ..

இதில் சிரியாவுடனும் போரை தொடர்ந்தன ,தற்போது துருக்கிய படைகள் சிரியாவுக்குள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில்
அவர்களை எதிர்த்து குருதீஸ் படைகளும் போரிட்ட வண்ணம் உள்ளன .
இந்த இறுக்கமான அரசியல் புறசூழல் ,போரியல் வலயத்தில் இருந்து தாம் மீண்டு எழுவதற்கு குருதீஸ்
படைகள் சிரியவுட்டன் இணைந்து செயல் படும் நிலை ஒன்று உருவாக்கம் பெற கூடும் என அந்த நாட்டின் அதிபர்
தெரிவித்துள்ள கருத்தியலில் தென் பட்டுள்ளது .

சிரியா நாடு குருதீஸ் படைகளுக்கு ஆதரவு கரம் நீட்டின் களமுனையில் பாரிய மாற்றங்கள் நிகழ
கூடும் என பர பரப்பாக கணிக்க பெறுகிறது ,

இஸ்ரேல் குருதீஸ் படைகளுக்கு தமது ஆதரவை தெரிவித்து இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Related Post