தரை இறங்கிய விமானத்தில் தவறி வீழ்ந்த கதவு -அலறிய பயணிகள் .

உலக நாடுகளில் நாள்தோறும் நடக்கும் சில சம்பவங்கள் மகள் மனதில் ஆள
பதிந்து விடுகின்றன .
இதில் Nigerian airline விமானம் ஒன்று தரை இறங்கியது அப்போது பயணி அருகில் இருந்த
அவசர கதவு வேகமாக திறக்க பட்டு வீழ்ந்துள்ளது .

இதனால் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது .
அது பயணி திறக்காது திறந்த நிலையில் ஏற்பட்டதாலேயே இந்த பீதி ஏற்பட்டது ,
மேற்படி விடயம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

.....

Related Post