கொலன்டில் இருந்து லண்டனுக்கு நேரடி பயணிகள் ரயில் சேவை ஆரம்பம் – குசியில் மக்கள்

நெதர்லாந்து நாடு அந்த நாட்டின் தலைநகரானAmsterdam மில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேரடி
பயணிகள் சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர் .இந்த சேவையானது எதிர் வரும் சித்திரை மாதம் செயல்படுத்த படவுள்ளது ..
Eurostar,சேவை இந்த பயணிகள் புதிய சேவையை ஆரம்பிக்கிறது ..

இந்த ரயில் பயணம் சுமார் 3,மணித்தியாலங்கள் 41 நிமிடங்கள் ஆகும்.

.....

இது ஒரு வேக பயணிகள் சேவை என தெரிவிக்க பட்டுள்ளது .
இதனால் பயணிகள் குசியில் உறைந்துள்ளனர்

Related Post