தொடரும் வன்முறையால் பாடசாலைகள் அடித்து பூட்டு – குசியில் மாணவர்கள் ..!

இலங்கையில் தொடரும் மத மோதல்களை அடுத்து தற்போது குறித்த பகுதிகளில் உள்ள
பாடசாலைகள் மறு அறிவித்தல் வரைய டித்து பூட்ட பட்டுள்ளது .
ஒரு வார காலம் தொடர்ந்து அவசராகால சட்டம் அமூலில் இருக்கும் என
ஜனாதிபதி தெரிவித்த நிலையில் தொடர்ந்து வன்முறை பல இடங்களில் பற்றி எரிகிறது .

Related Post