கருங்கடலை கண்காணிக்க ஏழு போர் கப்பல்களை வாங்கி குவிக்கும் ரோமானியா –

உலக நாடுகள் போட்டி போட்டு தமது ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றனர் .
அதற்கு அமைவாக ரோமேனியாவும் ஏழு போர் கப்பல்களை வாங்கி குவிக்கிறது
இதில் மூன்று ரோந்து கப்பல்கள் மற்றும் நான்கு நீர்மூழ்கி கப்பல்கள்
என்பனவற்றை கொள்வனவு புரிய திட்டமிட்டுள்ளனர் .

கருங்கடல் பகுதியை கண்காணிக்க மேற்படி கப்பல்கள் கொள்வனவு புரிய உள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு
அமைச்சு தெரிவித்துள்ளது .

.....

Related Post