கை மாறும் காசு பெட்டிகள் – கூடு தாவ தயராகும் வேட்டிகள் – சூடு பிடிக்கும் பேரம் பேச்சு ..!

தற்போது தேர்தல் களம் எதிர் மறையாக மாறியுள்ள நிலையில் மகிந்தவின் பக்கம் சாய்வதற்கு முக்கிய வெள்ளை
வேட்டிகள் இரகசிய சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றன .

மகிந்தாவின் கோட்டை நோக்கி முக்கிய தலைகள் படை எடுத்துள்ளன .

.....

நல்ல வரவேற்ப்பு வழங்க படுவதுடன் ,பண பெட்டிகளும் கைமாறுகின்றன .
ஆட்டம் இரு வாரங்களில் முற்றாக தொடங்கும் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது

Related Post