பள்ளியில் வெடித்த மர்ம பொருள் மாணவி பலத்த காயம் – நடந்து என்ன விசாரணையில் பொலிஸ்…!

இலங்கை -கேக்கிரிவாவ பகுதியில் உள்ள பாடசலை ஒன்றில் மர்ம
பொருள் ஒன்று வெடித்ததில் பதினெட்டு வயது மாணவி ஒருவர் பலத்த காயமடைந்தார் .
காயமடைந்தவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வ]ருகின்றனர்

Related Post