தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு வடக்கு மாகாணசபையில் அஞ்சலி

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு வடமாகாணசபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது

வடமாகாணசபையின் 129 அமர்வு இன்றையதினம் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவருகின்றது

.....

இதன் ஆரம்பத்தில் அவைத்தலைவிரின் வேண்டுகோளிற்கு அமைவாக சகல உறுப்பினர்களும் இணைந்து மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

அத்துடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர் கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா ஆகியோரினால் இரங்கல் உரைகளும் சபையில் வாசிக்கப்பட்டது

Related Post