சாவகச்சேரி நபருக்கு அடித்தது அதிஸ்ரம் சீட்டிழுப்பில் 6 கோடி ரூபாய் பரிசு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி தேசிய லொத்தர் சபை அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை முகவர் திரு.பிரதாஸ் என்பவரின் விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் (16.07.2018) அன்று கொவிசெதவின் சுப்பர் பரிசு ரூபா 61,109,315.60 (ஆறு கோடி பதினொரு இலட்சத்திற்கு மேல்) ஜாக்பொட் பரிசு வெல்லப்பட்டுள்ளது.

இந்த அதிஷ்டலாபச் சீட்டு தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள விற்பனை நிலையத்தில் விற்பனையாகியது.

Related Post