இளம் மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்த கணவன் – தவிக்கும் பிள்ளைகள் ..!

இலங்கை -கல்வனகுவ பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை அவரது கணவர் கத்தியல கொடூரமாக வெட்டி படுகொலை
புரிந்துள்ளார் .
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாய் தகராறை அடுத்து கணவன் மிக கொடூரமாக
மனைவியை வெட்டி படுகொலை புரிந்துள்ளார் .

தற்போது கணவர் தலைமறைவாகியுள்ளார் .
இவரை கைது செய்யும் வேட்டையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் .

.....

பிள்ளைகள் தற்போது அனதையாகியுள்ளனர் .மேற்படி சம்பவம் கிரமா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related Post