தீயில் எரிந்து சாம்பலான ஏழுவீடுகள் – நடந்தது என்ன ..? விசாரணையில் பொலிஸ்…!

இலங்கை – பெலியாகோடா பகுதியில் திடிரென பற்றி பிடித்த தீயினால் சுமார் ஏழு
வீடுகள் எரிந்து நாசமாகின .மேற்படி தீபற்றல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
பாதிக்க பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
செயல்; பட்டு வருகிறது

Related Post