சிங்கபூர் ஓடும் மகிந்தா – இரகசிய பேச்சு – பின்புல சதிகள் உடையுமா ..?

முன்னாள் இலங்கை தமிழ் இன படுகொலையாளி மகிந்த ராஜபக்ஸ்ச தனது முக்கிய சக பாடிகளுடன் சிங்கபூருக்கு பறந்துள்ளார் .

நான்கு நாள் தனி நபர் சுற்று பயணம் மேற்கொள்ளும் இவர் அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரபல முக்கியஸ்தர்களுடன் பேச்சில் ஈடுபடுவார் .

.....

இவர் இலங்கையில் கொள்ளையடித்த பெரும் பணம் குறித்த நாட்டில் நிறுவனங்கள் ஆரம்பிக்க பட்டு அதில்
முதலீடு புரிய பட்டுள்ளன .

அவற்றில் இந்த விடயங்கள் கலக்க படலாம் என நம்ப படுகிறது

Related Post