பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2,500 அபராதம் – கோவா முதல் மந்திரி அதிரடி

பனாஜி:

கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

.....

பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இனி மது குடித்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். அப்படி யாராவது மது குடிப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

Related Post