தீவிர இராணுவ பயிற்சியில் சீனா இராணுவம் , – மிரளும் உலக சண்டியர்கள் – படங்கள் உள்ளே .>!

உலகின் முதல் சண்டியர் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியையும் பீதியையும் ஏற்படுத்தி வருகின்றன
ஆசியாவின் முதலாவது சண்டியனாக விளங்கி வருகிறது சீனா .
ஆயுத ,ஆளணி ,மற்றும் பொருளாதார ரீதியில் அசுர வளர்ச்சியை கண்டு வரும் சீனா மேலும் ஐம்பது நாடுகளில் உலகின் முதலாவது
வல்லராசாக மாறும் நிலை உருவாக்கம் பெற்று வருகிறது .அதற்கு அமைவாக சீனாவில்
பாரிய அரசியல் உடைப்புக்களை மேற்கொள்ள அமெரிக்கா ,மற்றும் இஸ்ரேல் தீவிர முனைப்பை காட்டி வருகின்ற
பொழுதும் அவை அந்த நாட்டு திறன் வாய்ந்த புலனாய்வு கட்டமைப்பால் உடைத்தெறிய பட்டு வருகின்றன .

இவ்வாறனதொரு களமுனையில் தற்போது சீனா இராணுவம் தமது புதிய முறைமை இராணுவ பயிற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன .

.....

இந்த இராணுவ பயிற்சிகள் போர் அரண்களில் புதிய வகை போராயுத பயன் பாடுகளை வெளிகாட்டியுள்ளமையே இந்த
பீதிக்கு காரணமாக அமைந்துள்ளது

Related Post