இஸ்ரேல் வான் பரப்புக்குள் புகுந்த மர்ம விமானம் – சீறி பாய்ந்த ஏவுகணை – புகுந்த நாடு எது ..?

இஸ்ரேல் நாட்டின் எல்லையாக விளங்கும் சிரியா நாட்டின் எல்லை பகுதி அருகே மர்ம விமானம்
ஒன்று பறந்துள்ளது ,மேற்படி விமானத்தின் பறப்பை மேப்பம் பிடித்த இஸ்ரேல் வான் காப்பு படைகள் தமது விமான எதிர்ப்பு
ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர் .

இதில் குறித்த விமானம் தாக்கி வீழ்த்த பட்டதாக அது உறுதி படுத்தவில்லை எனினும் ,குறித்த விமானாம் ஈரான் நாட்டினதாக இருக்கலாம் என
இஸ்ரேல் கருதுகிறது .

.....

சிரியா களம் ஈரான் ,இஸ்ரேலுக்காண பெரும் சமர் களமாக மாற்றம் பெறும் கள நிலை உருவாகி வருகின்றதை
அண்மைய கள சம்பவங்கள் படம் பிடித்து காட்டியுள்ளன

Related Post