பிரிட்டன் Birmingham பகுதியில் பெண் குத்தி கொலை – இருவர் காயம் ..!

பிரிட்டன் Birmingham பகுதியில் முதிய வயது பெண் ஒருவர் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
கூடவே இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குறித்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

.....

Related Post