அடேங்கப்பா -விமானத்தில் அரை பகுதியை சுருட்டி போட்ட டிரம்பின் படுக்கை அறை..!

அமெரிக்க அதிபர் உலக நாடுகிற்கு பயணிக்கும் விமானத்தின் அதன்
படுக்கை அறை அந்த விமானத்தின் அரை பகுதியை சுருட்டி
போட்டுள்ளதாம் ,இது முன்னாள் அதிபர் கனடியின் செயலை போன்றதாம் ,
இவரது படுக்கை அறைக்கு நீல கவர், இட பட்டுள்ளதுடன் கூடவே இரு கட்டில்களும் உள்ளது .
மக்கள் வரி பணத்தில் கொடி கட்டி உல்லாசம் கழிக்கும் டிரம்ப் ..!

.....

Related Post