லண்டனில் டிரம்ப் தங்க 750 கொட்டல் அறை – மற்றும் ஏழு உலங்கு வானூர்திகள் – …!

பிரிட்டனுக்குநான்கு நாட்கள் அரசமுறை பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிர்க்கு
பெரும் பாதுகாப்பு வழங்க படுள்ளது .
எழுநூற்றி ஐம்பது அறைகள் கொண்ட கொட்டல் பதிவு செய்ய பட்டுள்ளதுடன் அவரது பிரோத்தியாக சமையல் காரரும் வருகை
தந்துள்ளனர் .

இவருக்கு கூடவே ஏழு உலங்கு வானூர்திகளும் வருகை தந்துள்ளதுடன் ,பதின் மூன்று ஊடக நபர்களும் பிரசன்னம்
ஆகியுள்ளனர் .,

.....

அடேங்கப்பா என்ன ஏற்பாடு …!

Related Post