லண்டனில் இளம் பெண் கத்தியால் வெட்டி படுகொலை – அதிர்ச்சியில் பொலிஸ் ..!

கடந்த தினம் மதியம் சுமார் கிட்ட தட்ட ஒரு மணியளவில் Camberwell, south London
பகுதியில் பதினேழு வயது இளம் பெண் மீது திடீர் கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றது .
இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குறித்த பெண்ணின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

.....

Related Post