தூக்குத் தண்டனைக் கைதிகளின்- பெயர்ப்பட்டியல் மைத்தியிடம்

போதைப்பொருள் வர்த்தகக் குற்றச் செயல்களில், நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் இன்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

.....

நிதியமைச்சினால் அந்தப் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு எதிர்வரும் தினங்களில் பேச்சு நடத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related Post