ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் மாட்டிய சிறுவன்.. பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் ரூபா கள்ள நாணயத் தாள்களுடன் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலேயே யாழ். பொம்மைவெளிப் பகுதியில் வைத்து இந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது ஐயாயிரம் ரூபா கள்ள நாணயத்தாள்கள் மூன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

.....

கைது செய்யப்பட்ட சிறுவனைத் தடுத்து வைத்துள்ள பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post