பதவியை இழந்தாலும் அரசியலை விட்டு விலகப் போவதில்லை: விஜயகலா மகேஸ்வரன்

இராஜாங்க அமைச்சு பதவியை இழந்தாலும், அரசியலை விட்டு விலகப் போவதில்லை என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

.....

ஆங்கில ஊடகத்தை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இனவெறுப்பை தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிடவில்லை.

இராஜாங்க அமைச்சு பதவியை இழந்திருக்கக் கூடும், ஆனால் அரசியலை விட்டு நான் விலக மாட்டேன். தொடர்ந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

Related Post