மழையால் மிதக்கும் மாவட்டங்கள் – 34 பேர் பலி – மக்கள் அவதி

அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மாநிலத்தில் உள்ள தேமாஜி மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 20000 பேர் அவதிப்பட்டு வருகின்றனர்.

பிரமபுத்திரா மற்றும் கோலாகட் ஆறுகளில் அபாய அளவை தாண்டி ஓடுகின்றன. ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல் ஏக்கர் கணக்கிலான் பயிர்கள்
கடும் நாசமடைந்துள்ளன.

.....

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post