ஜப்பானில் பாரிய வெள்ள ,நில சரிவில் சிக்கி 114, பேர் பலி – பல நூறு பேர் மாயம் …!

ஜப்பானில் இடம்பெற்ற பாரிய மண் சரிவு ,மற்றும் வெள்ளத்தில் சிக்கி சுமார் 114, பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல நூறு பர காணமல் போயுள்ளனர் .

காணமல் போனவர்களை கண்டு பிடிக்கும் பணியில் முப்படைகள் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

.....

பாதிக்க பட்ட பல்லாயிரம் மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

வீடுகள் வெள்ளத்தில் மிதப்பதில் சொத்து சேத இழப்பு பல மில்லியன்களை தாண்டியுள்ளது

Related Post