வெடித்து சிதறிய வெடி குண்டு பக்டரி – சிதறிய 34 மனித உடல்கள்….!

கடந்த தினம் ஒன்பது முப்பது மணியளவில் town of Tultepec in central Mexico,
பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று திடிரென வெடித்து சிதறியது ,இதன்
போது அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சுமார் முப்பத்தி நான்கு
பேர் உடல் சிதறி பலியாகினர் .

மேற்படி விபத்து தொடர்பாக தற்போது முக்கிய அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் .

.....

Related Post