ரஷ்யா படைகள் ஒரே நாளில் 600 தடவை அகோர வான் தாக்குதல் – அதிரும் களமுனை ..!

சிரியாவில் towns in Daraa பகுதியில் ஒரே நாளில் சுமார் அறுநூறு தடவை
அகோரா வான் வழி தாக்குதலை நடதியுள்ளனர் .

சிரியா ,மற்றும் ரஷ்யா படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் பலநூறு வீடுகள்
சேதமாகியுள்ளதுடன் உயிர் பலிகளும் அதிகரித்துள்ளதாக
தெரிவிக்க படுகிறது .

.....

லண்டனை தலமையகமாக கொண்டு செயல் படும் மனித உரிமை மையம் மேற்படி
தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளது

Related Post