இராணுவ காவலரண் முன்பாக வெடித்து சிதறிய குண்டு – நால்வர் பலி …!

சற்று முன்னர் ஈராக் தலைநகர் பக்ததாத் அருகில் உள்ள இராணுவத்தின் காவல் அரண்
அருகில் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறிய குண்டினால் சுமார் நால்வர் உடல் சிதறி பலியாகினர்
மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் .

இராணுவத்தினரை இலக்கு வைத்து மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்க படுகிறது

.....

Related Post