15 வயது மகனை கட்டி வைத்து துஸ்பிரோயகம் புரிந்த தந்தை ,கள்ள காதலி .>!

அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது கள்ள காதலியுடன் இணைந்து
தனது பதின் ஐந்து வயது மகனை கைவிலங்கு இட்டு
கட்டி வைத்து ,உடலில் சுட்டு வதைகள் புரிந்ததுடன் ,
காதலி துஸ் பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் .

வத்ரூமுக்குள் சென்று கைவிலங்கை அறுத்து பக்கத்துக்கு வீட்டின் மரம் வழியாக ஏறி
தப்பித்து சென்று அயல் வீடில் தஞ்சம் கோரியுள்ளார் .

.....

விரைந்து செயல் பட்ட குடும்பம் பொலிசாருக்கு தகவல் தரவும் சிறுவன் காப்பாற்ற பட்டதுடன் தம்பதிகள் கைது
செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர்

Related Post