இந்து விவகார அமைச்சர் மஸ்தானுக்கு எதிராக நல்லூரில் போராட்டம்

இந்து கலசார பிரதி அமைச்சராக ஜனாதிபதியால் நேற்று நியமிக்கப்பட்ட முஸ்லிம் எம்.பி காதர் மஸ்தானுக்கு எதிராக யாழ் மாவட்ட இந்துக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

சைவமகாசபை ஏற்பாட்டில் இப்போராட்டம் நல்லூர் கோவிலுக்கு முன்பாக இன்று மாலை இடம்பெற்றது

.....

இதில் பல்வேறுதரப்பட்டவர்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்

குறித்த அமைச்சரை மாற்றவேண்டும் எனவும் அதற்கு பதிலாக இந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினர்

Related Post