குண்டுகளை வீசி கால்களை அறுத்து பொய் கால்களை வழங்கிய சிங்கள இராணுவம் -தமிழர் பகுதியில் நடந்த கூத்து ..>!

சிங்கள இராணுவம் பயங்கரவாதிகளை கொலை புரிகொன்றோம்
என கூவியபடி அப்பாவி மக்களை கொன்று குவித்ததுடன் அவர்கள் வீசிய குண்டுகளில் பல ஆயிரம் மக்கள்
அவையவங்கள் இழந்து துடித்து வருகின்றனர் .

இவ்வாறான சூலில் தற்போது கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தால் மக்களிற்கு உதவி
புரிகின்றோம்
என்ற கோதாவில் கால்களை இழந்த ஆண் பெண் தமிழர்களுக்கு பொய்
கால்களை வழங்கி அதனை படம் பிடித்து மக்களுக்கு உதவி புரிவதாக் சிங்களம் பரப்புரை புரிந்து வருகிறது


.....

Related Post