வீதி விபத்தில் போட்டு தள்ள பட்ட இரண்டு இராணுவ சிப்பாய்கள் ..!

இலங்கை தியத்தலாவ இராராணுவ முகாமை சேர்ந்த இரண்டு இராணுவ சிப்பாய்கள்
ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த லொறியுடன் மோதுண்டு சிதறியதில்
சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்

மேற்படி விபத்து திட்ட மிட பட்ட படுகொலையாக இருக்கலாம் என அஞ்ச படுக்கிறது

.....

Related Post