இலங்கை ஈரானுக்கு இடையில் மிக முக்கிய வர்த்தக பேச்சு …!

இலங்கை மற்றும் ஈரான் நாட்டுக்கு இடையில் மிக முக்கிய வரலாற்று சிறப்பு மிகு
வர்த்தக உறவுகள் ,தொடர்பான பேச்சுக்கள் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளன .,

இந்த பேச்சுக்களில் இலங்கையின் தேயிலை ,ரப்பர்
மற்றும் ,முக்கிய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி மற்றும் ,எரிபொருள் இறக்குமதி தொடர்பிலான
பேச்சுக்கள் இடம்பெற வுள்ளன

.....

Related Post