விழுந்து நொறுங்கிய விமானம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி .>!`

அமெரிக்காவின் – southern Wisconsin பகுதியில் இலகுரக விமானாம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியாகியுள்ளனர் .
மேற்படி விமான விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Related Post