ரமலான் முடிவில் பெரும் தாக்குதலை நாடத்த ஐ எஸ் தீவிரவாதிகள் திட்டம் …!

ஈராக்கில் அரச படைகளுக்கு எதிராக போராடி வரும் ஐ எஸ்
அமைப்பு ரமலான் நோன்பு முடிவில் ஈராக்கின் பல பகுதிகளில் சமவேளை பெரும்
தாக்குதல்களை நடத்த திட்டம் வகுத்துள்ளனர் என அந்த நாட்டு உளவுத்துறை எச்சரிக்கி விடுத்துள்ளது .

அது போல ஐரோப்பிய நாடுகள் மீதும் தாக்குதல்களை தொடுக்க இவர்கள்
முயல கூடும் என அஞ்ச படுகிறது .

.....

Related Post