தபால் சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

ஒன்றிணைந்த தபால் சேவை ஊழியர்கள் சங்கம் இன்று(11) மாலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது

புதிய ஆட்சேர்பு முறைமை உள்ளிட்ட சில கோரிக்கைளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

.....

Related Post