கிளர்ச்சி படைகள் மீது அகோர குண்டு தாக்குதல் -16 பேர் பலி -18 பேர் காயம் ..!

சிரியாவில் எல்லையோர பகுதியில் அரச படைகளை எதிர்த்து போர் தொடுத்து அவரும் கிளர்ச்சி படைகள் இலக்குகள் மீது
அரச வான்படையினர் நடத்திய அகோர குண்டு வீச்சு தாக்குதலில் சிக்கி
16 பேர் பலியாகினர் .மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர் .

தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

.....

Related Post