ஐ எஸ் தீவிரவாதிகள் முக்கிய தளபதிகள் முகாம்களை தாக்கி அழித்த ஈராக்கிய விமானங்கள் …>!

ஈராக்கிய வான்படையினர் சிரியா எல்லையில் நிலை கொண்டு தாக்குதல்களை
மேற்கொண்டு வரும் ஐ எஸ் தீவிரவாதிகள் முக்கிய தாக்குதல் தளபதிகள்
நிலைகளை இலக்கு வைத்து சரமரி குண்டு தாக்குதலை மேற்கொண்டனர் .

இதில் அந்த முகாமங்கள் முற்றாக அழிக்க பட்டு முக்கிய தளபதிகள் படுகொலை
புரிய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

.....

Related Post