ரஷ்யா இராணுவம் சிரியாவில் நிலை கொள்ளும் – புட்டீன் அதிரடி அறிவிப்பு …..!

சிரியாவில் இடம்பெறு வரும் உள்நாட்டு ,உலக சண்டியர்கள் போர் உக்கிரம் பெற்று வரும் நிலையில்
அந்த மண்ணில் ரஷ்யா படைகள் தொடர்ந்து நிலை கொள்ளும் என புட்டீன் அதிரடியாக அறிவித்துள்ளார் .

ஆனால் அவை குறுகிய களம் நோக்கும் கொண்டதான தங்கி நகரும் செயல் பாட்டு நகர்வாகும் என
குறிப்பிட்டுள்ளார்

.....

Related Post