காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லை மாவட்ட செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு காலை 9மணி முதல் நடைபெற்று வருகின்ற வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காலை 8மணி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் எமக்கு தேவையில்லை என இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Post