வாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல் .>!

இளம் வாலிபன் ஒருவன் மீது முகமூடிகள் அணிந்த நிலையில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவன் மீது சரமாரியாக
சுட்டியளினால் தாக்கி விட்டு தப்பி ஒடியுள்ளனர் .

பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்ட வாலிபன் அம்ருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்க பட்டுள்ளார் .

.....

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Post