பிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் – இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..!

இலங்கை -Kadigamuwa, பகுதியில் ஆரும்த குழந்தை ,மற்றும் மனைவி ,தாய் ,தந்தை உள்ளிட்டவர்கள்
மீது கணவன் சரமரி கத்தி வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளார் .

இதன் போது பலத்த காயமடைந்த நிலையில் குளியா பிட்டியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர் .,
குடும்ப தகராறு காரணமாக இந்த அகோரம் இடம்பெற்றுள்ளது .
போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

.....

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் நாடு தழுவிய ரீதியில் மக்கள்
மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

Related Post