இறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்

மத்த்கொட கிரிகம்பணுவ பகுதியில் சுமார் நப்பாத்து வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து விட்டார்
என கூறி பிணங்கள் அடுக்கி வைக்க படும் அறையில்இவர் வைக்க பட்டார் ,
ஆனால் பிணங்களுக்கு நடுவே இருந்து இவர் எழுந்து சென்றுள்ள காட்சி பெரும் பர பரப்பை எழுப்பியுள்ளது .,

தாதி ஒருவர் இட்ட ஊசி ஒன்றால் மயக்கம் உற்றுள்ளார் .
இவர் இறந்ந்து விட்டார் என கருதிய மருத்துவர்களின் அலட்சிய போக்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கை இவ்வாறு நாசமாகியுள்ளது .

.....

தற்போது பிறிதொரு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

Related Post