தங்க சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட மூன்று மகா கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு ..!

இலங்கை தலைநகர் கொழும்பு பகுதிகளை அண்மித்த பகுதிகளில் ஆண், பெண்களின் தங்க
சங்கிலிகளை அறுத்த வந்த மகா கொள்ளையர்கள் மூவரை இரகசிய குற்ற தடுப்பு பிரிவினர்
கைது செய்துள்ளனர் .

இவ்வாறு கைது புரிந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்
பன்னிரண்டு தங்க சங்கிலி அறுப்பில் ஈடுபட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

.....

Related Post