பள்ளி சென்ற மாணவியை கடத்தி சென்ற கும்பல் – விசாரணையில் பொலிஸ் …!

இலநகை – படபொலை பகுதியில் பள்ளி சென்ற பதின் நான்கு வயது சிறுமி ஒருத்தியை
நால்வர் அடங்கிய கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது .

மேற்படி கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகக நபர்கள் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த
பட்டுள்ளனர் .

.....

இந்த சம்பவம் காதல் தகராறு காரணமாக இடம்பெறு இருக்க கூடும் என கருத்த படுகிறது

Related Post